Medical Bus | உங்க வீடு தேடி வரும் வாகனம்.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க பெண்களே
தமிழக அரசு சார்பில், நடமாடும் மருத்துவ ஊர்தி மூலம் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை இலவசமாக வழங்கப்பட உள்ள நிலையில்,
மருத்துவ ஊர்தி கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் ஜெயஸ்ரீ உடன், நமது செய்தியாளர் பாஸ்கரன் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்...