MBBS Fees Hike | தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் கட்டணத்தில் மாற்றம் | வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2025-07-15 15:48 GMT

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கட்டணம் நான்கரை லட்சம் ரூபாய் என்றும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கட்டணம் 15 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 30 லட்சம் ரூபாய் என கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. இதேபோல், 4 தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டண நடைமுறை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. பழைய கட்டணங்களுடன் ஒப்பிடும்போது 75 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கட்டணங்கள் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்