தண்ணீர் பாட்டிலை வீசி அடித்த கவுன்சிலர் கூட்டத்தை விட்டு வெளியேறிய மேயர்

Update: 2025-08-04 06:10 GMT

தஞ்சை மாமன்ற கூட்டத்தில் களேபரம் - பரபரப்பு தஞ்சை மேயர், ஆணையருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி

மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் தொடங்கிய மாமன்ற கூட்டம்

சட்ட விதிகள் படி கூட்டத்தை கூட்டவில்லை - திமுக கவுன்சிலர்கள்

கூட்டத்தை ரத்து செய்யக்கோரி கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கைகலப்பு ஏற்படும் சூழலால் கூட்டத்தை விட்டு வெளியேறிய மேயர்

தண்ணீர் பாட்டிலை வீசி வாக்குவாதம் செய்த அதிமுக கவுன்சிலர்

Tags:    

மேலும் செய்திகள்