Mayiladuthurai | ஏழையின் சிரிப்பில் `குடிவந்த’ இறைவன்.. அழைத்து வந்த சமூக சேவகர்..
குடிசை வீடு சேதம்- மூதாட்டிக்கு புதிய வீடு கட்டித் தந்த சமூக சேவகர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள காத்திருப்பு கிராமத்தில் தில்லையம்மாள் என்பவரின் குடிசை வீடு மழையால் சேதமடைந்ததை அறிந்த பெரம்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதி மோகன் தனது நண்பர்கள் உதவியுடன் 3 லட்ச ரூபாய் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளார். அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், புதிய வீடு மூதாட்டி தில்லையம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது.