Mayiladuthurai School Bus | ஸ்கூல் பஸ்ஸை வழிமறித்து இளைஞர்கள் செய்த கொடூரம்.. அலறிய மாணவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, தனியார் பள்ளி வாகனத்தை போதை இளைஞர்கள் வழிமறித்து கற்களை வீசி தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சுற்றி சுற்றி கற்களை வீசி சரமாரியாக தாக்கியதால், பேருந்தில் இருந்த மாணவர்கள் அலறியடித்து கதறினர்... சமூக வலைதளத்தில் இந்த காட்சி வெளியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...