Mayiladuthurai | Protest | மயிலாடுதுறை - தரங்கம்பாடி.. ரயில் பாதைக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Update: 2025-11-26 02:35 GMT
  • கடந்த 39 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில்பாதையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆங்கிலேயர் ஆட்சியில் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் பாதை செயல்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களுக்காக கடந்த 39 ஆண்டுகளாக இந்த ரயில் பாதையின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, இந்த ரயில் பாதை உருவான 100வது ஆண்டு நிறைவு நாளில், ரயில் மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்...
Tags:    

மேலும் செய்திகள்