Tirupati Temple Crowd | நினைத்து பார்க்க முடியா கூட்டம் - குலுங்கும் திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.