Marina | TN Police | தலையெங்கும் வெட்டு... அலறிய மெரினா பீச்.. ஆட்டோ டிரைவர் கொடூர கொ*ல

Update: 2025-11-07 15:26 GMT

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரை அருகே ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி என்பவர் தலையில் வெட்டு காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், உயிர் பிரிந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்