Marina Beach | Heavy Rain | மெரினா, திருவான்மியூர் பீச் செல்லும் மக்களே - வந்தாச்சு முக்கிய செய்தி
சென்னையில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவித்த சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், மழையின்போது மெரினா, திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.