உலக நுகர்வோர் உரிமை தினத்தை கொண்டாடும் வகையில் தீவுத்திடலில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர்கள் சக்கரபாணி
மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தனர்.
பின்னர் இறுதியாக மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் மற்றும் பெருநகர மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.