Mansoor AliKhan | "70 லட்சம் இல்ல 7 பேருக்கு கொடுத்தாலும்.. யாரும் வீட்ட விட்டு வெளிய வர முடியாது"
வடமாநிலத்தவருக்கு வாக்குரிமையா? - மன்சூர் அலிகான் ஆவேசம்
தமிழகத்தில் ஏழு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கொடுத்தாலும் எதிர்த்துப் போராடுவோம் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாரையும் ஓட்டு போட விடமாட்டோம் எனவும் மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளார்.