மதுபோதையில் பயங்கர விபத்து - ரோட்டில் அசைவின்றி கிடந்த காட்சிகள்
- மன்னார்குடி அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காட்சி வெளியாகியுள்ளது.
- மன்னார்குடியில் இருந்து காரக்கோட்டை நோக்கி தினேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
- அப்போது, அவரது பின்னால் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராகுல், அவரது தந்தை சேனாதிபதி ஆகியோர் தினேஷ் மீது மோதினர்.
- இதில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.