Manimutharu WaterFalls | அடங்கிய மணிமுத்தாறு அருவி.. ஒன்று கூடிய சுற்றுலா பயணிகள்

Update: 2025-11-07 06:39 GMT

நெல்லை மாவட்டம், அம்பை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து, 23 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது... அந்த காட்சிகளை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்