சிகிச்சைக்காக சென்றவர்... ஓடும் ரயிலிலிருந்து விழுந்து பலி.. போலீசார் விசாரணை

Update: 2025-06-07 14:02 GMT

ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி /ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் ஏகாம்பரம் என்ற முதியவர் பலி/மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு சென்றபோது பரிதாபமாக உயிரிழப்பு /முதியவரின் உடலைமீட்டு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்