பேருந்து நிலையத்தில் பெண்ணை தாக்கிய நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
பேருந்து நிலையத்தில் வைத்து பெண்ணை தாக்கிய நபருக்கு தர்ம அடி. தோடு, கொலுசு, மூக்குத்தியை கழட்டி தரக்கோரியதால் வாக்குவாதம்
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணை தாக்கிய நபரை தர்ம அடி கொடுத்து காவலரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.