Hosur | Bridge | தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது - களத்திற்கு நேரில் வந்த ஆட்சியர்

Update: 2025-06-22 07:42 GMT

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்,,, முழுமையான ஆய்வுக்குப் பின்னரே இலகு ரக வாகனங்கள் மேம்பாலத்தில் அனுமதிக்கப்படும் எனக் கூறினார்.

அவரளித்த பேட்டியை காண்போம்

Tags:    

மேலும் செய்திகள்