மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரத்தில் 44-ஆம் ஆண்டு நாட்டியாஞ்சாலி விழா கோலாகலமாக தொடங்கிய.
நாட்டியாஞ்சாலி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த விழா, மார்ச் 2-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. முதலாம் நாள் நடைபெற்ற விழாவில், பரதம், குச்சுப்புடி உள்ளிட்ட நடனங்களை கலைஞர்கள் நிகழ்த்தினர்.