மகா சிவராத்திரியில் அதிர்ச்சி...பெண்ணை கன்னத்தில் அறைந்து சன்னதிக்குள் சென்று கதவை பூட்டிய பூசாரி

Update: 2025-02-27 09:22 GMT

மகா சிவராத்திரியில் அதிர்ச்சி...பெண்ணை கன்னத்தில் அறைந்து சன்னதிக்குள் சென்று கதவை பூட்டிய பூசாரி - பரபரப்பு காட்சிகள்

கைலாய வாத்தியம் வாசிக்கும் மூதாட்டியை கன்னத்தில் அறைந்த கோயில் பூசாரி

தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக போலீசில் புகார்

கோயில் பூசாரி சிவா, அவரது மகன் மீது மூதாட்டி, பக்தர்கள் குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்