Mahabalipuram | மாமல்லபுரத்தில் தீபாவளி கொண்டாடும் பாரினர்ஸ்..பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி

Update: 2025-10-20 05:47 GMT

மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ள ஹாலந்து நாட்டு சுற்றுலா பயணிகள், பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்