Madurai | போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலி.. பரபரப்பு வழக்கு
Madurai | போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலி.. பரபரப்பு வழக்கு
வாய்க்காலில் விழுந்து பலியான இளைஞர் - நீதிமன்றத்தில் வழக்கு. மதுரையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம். இளைஞர் தினேஷ்குமார் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரி மதுரை அமர்வில் அவசர வழக்கு தாக்கல். அவசர வழக்கின் மீது இன்று பிற்பகல் விசாரணை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அறிவிப்பு