Madurai | பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - மதுரையில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
மதுரையில் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை கைது செய்ய கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்...