Madurai | ``ரூ.16 லட்சத்திற்கு போடப்பட்ட ரோடு..’’ அதன் நிலையை பார்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்

Update: 2025-11-24 08:14 GMT

மதுரை பெரிய ஆலங்குளம் பகுதியில் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி மறியலில் ஈடுபட்ட மக்களால் போக்குவரத்து பாதித்தது...

Tags:    

மேலும் செய்திகள்