- ஹே எப்புட்றா' - ஒற்றை சக்கரத்தில் ஓடிய மாட்டு வண்டி
- மதுரை பக்கத்துல இருக்க மேலூர்ல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடைய பிறந்தநாளுக்காக ரேக்ளா பந்தயம் நடந்தது. இதுல சாரதி-ங்கறவுடைய மாட்டு வண்டி ஒரு சக்கரம் கழண்டு ஓடிருச்சு. அப்பவும் நம்பிக்கை விடாமுயற்சினு ஹம்மிங்க போட்டுக்குட்டு, பிரண்ட்ஸ் பட பாணியுல வண்டிய அடிச்சு ஓட்டின சாரதி, 3வது பரிசையும் ஜெயிச்சு அசத்திருக்காரு. சாரதினு பேரு வச்ச ஒருவன், ஒரு வீலுலையும் வண்டி ஓட்டலாம், வீல் இல்லாமலும் ஓட்டலாங்கற மாதிரி, அதகளப்படுத்தி இருக்கார்.