மதுரையில் விஜய் 'ரோடு ஷோ'/மதுரை செல்லும் தவெக தலைவர் விஜய் திறந்த வெளி வாகனத்தில் 'ரோடு ஷோ'/மதுரை விமான நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் திறந்த வெளி வாகனத்தில் சென்றபடி மக்களை சந்திக்கிறார் விஜய்/விமான நிலையத்திற்கு உள்ளே தவெக தொண்டர்களுக்கு அனுமதி இல்லை/