Madurai | Jasmine price | ராக்கெட் வேகத்தில் உயர்ந்த மல்லிகை விலை | தலைசுற்ற வைக்கும் புதிய உச்சம்
மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.4,200-க்கு விற்பனை
தொடர் மழை - மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ஒரு கிலோ மல்லிகை ரூ.4,000 முதல் ரூ.4,200 வரை விற்பனை
ஒரு கிலோ முல்லை ரூ.2,000-க்கு விற்பனை
ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.2,000, ஒரு கிலோ அரளிப்பூ ரூ.300க்கு விற்பனை