#JUSTIN : ``மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு சிறை..'' - நீதிமன்றம் அதிரடி | Court

Update: 2025-02-19 11:09 GMT

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு சிறை - நீதிமன்றம் அதிரடி/நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசுவுக்கு ஒரு வாரம் சிறைதண்டனை - ரூ.5000 அபராதம்/நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாததை குறிப்பிட்டு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்