Madurai | ஃபைன் போட்ட கமிஷனர்.. ஆத்திரத்தில் ஒன்றுகூடி வியாபாரிகள் கடும் வாக்குவாதம்
அபராதம் விதித்த ஆணையருடன் வியாபாரிகள் வாக்குவாதம்
மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் பகுதியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கவில்லை என சாலையோர கடைகளுக்கு ஐந்நூறு ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், ஆணையருடன் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.