Madurai | Anbil Mahesh | கரூர் அழுகை விமர்சனம் - அமைச்சர் அன்பில் மகேஷ் ஓபன் டாக்
கரூரில் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அன்று அங்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், கண்ணீர் விட்டு அழுதது விமர்சனம் செய்யப்பட்டது. அது குறித்து மதுரை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ், சில மேற்கோள்களை காட்டி பதிலளித்துள்ளார்.