தமிழக அரசுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு போட்ட உத்தரவு

Update: 2025-07-04 11:18 GMT

தமிழக அரசுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு போட்ட உத்தரவு

பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்த உத்தரவு/பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்த தமிழக அரசுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு /"நெகிழி பயன்பாடு தடை செய்ததை அரசு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்"/உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய அறிவுறுத்தல் /கமுதியை சேர்ந்த சிரஞ்சீவ் தொடர்ந்த வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்