ஓடும்போதே திடீரென தீப்பிடித்த சொகுசு கார் - பல்லடம் அருகே பரபரப்பு

Update: 2025-05-19 09:58 GMT

ஓடும்போதே திடீரென தீப்பிடித்த சொகுசு கார் - பல்லடம் அருகே பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரத்தில் சொகுசு காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சிகளை காண்போம்

கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் பிரதீஷ்வரன்

Tags:    

மேலும் செய்திகள்