பெரிய சத்தம்.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - நொடியில் தப்பிய உயிர்கள்

Update: 2025-08-27 08:12 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகன ஓட்டுநர் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்துக்கு அடியில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்