"தமிழகத்தில் இருந்து புறப்படும் தீப்பொறி... இந்தியாவிற்கே வழிகாட்டும்" செல்வப்பெருந்தகை

Update: 2024-03-29 11:22 GMT

மத்திய பாஜக அரசை அகற்றுவதற்கு தமிழகத்தில் இருந்துதான் தீப்பொறி புறப்படுவதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்