சிஷ்யனை இயக்கும் குரு - இயக்குநர் ஆர்.கே.செல்வா இயக்கும் புதிய படம்
சிஷ்யனை இயக்கும் குரு - இயக்குநர் ஆர்.கே.செல்வா இயக்கும் புதிய படம்
இயக்குநர் ஆர்.கே செல்வா தனது உதவியாளராக பணியாற்றிய மிஷ்கினை வைத்து சுப்ரமணி என்ற படத்தை இயக்குகிறார்.
பிரியமுடன், யூத், ஜித்தன் உள்ளிட்ட வெற்றி படத்தில் ஆர் கே செல்வாவிடம் உதவியாளராக மிஷ்கின் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மிஷ்கின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், தெலுங்கு பிக்பாஸ் புகழ் திவ்யா கதாநாயகியாக நடக்கிறார். மேலும் பரபரப்பான கிரைம் திரில்லர் கதையாக இப்படம் உருவாகிறது.
Next Story
