அழிக்கப்பட்ட உயிர்கள்... மாபாதக செயலை செய்த 4 பேர் கைது... கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி

Update: 2025-06-20 14:55 GMT

கள்ளக்குறிச்சி அருகே சோழம்பட்டில் உள்ள மருந்தகத்தில் சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு மற்றும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மருந்தக உரிமையாளரிடம் போலூசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தாயின் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என தெரிந்து கொள்ள 15 ஆயிரம் வசூலித்ததும், பெண் குழந்தை உள்ளது என தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்