திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு பெற்றோருடன் வந்திருந்த 5 வயது சிறுமி, தனியார் பள்ளி வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.