Legend Saravanan | வெற்றி வாகை சூடிய மாணவி.. சர்ப்ரைஸ் கொடுத்த லெஜெண்ட் சரவணன்
மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதல்வர் கோப்பையை வென்ற ரோஷினி என்ற மாணவிக்கு, சென்னை அம்பத்தூரில் உள்ள லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், நடிகருமான லெஜெண்ட் சரவணன் பாராட்டு தெரிவித்தார்.