அரசு பஸ் டிரைவரை தாக்கிய வக்கீல்... ஸ்பாட்டிலேயே தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் - வைரல் வீடியோ

Update: 2025-06-07 11:48 GMT

அரசு பஸ் டிரைவரை தாக்கிய வக்கீல்... ஸ்பாட்டிலேயே தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் - வைரல் வீடியோ

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில், அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கறிஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.. அது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்