Tirupur | ``கடைசி எச்சரிக்கை'' - நள்ளிரவில் நடந்த அதிர்ச்சியால் ஆவேசமான திருப்பூர் மக்கள்

Update: 2025-11-21 04:02 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குப்பைகளுக்கு இரவு நேரத்தில் தீ வைக்கப்பட்ட‌தால் அப்பகுதி மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்