திடீர் ஆக்ரோஷம் காட்டிய குற்றாலம் - விரக்தியான டூரிஸ்ட்ஸ்

Update: 2025-08-30 03:24 GMT

குற்றாலத்தில் குளிக்கத் தடை - ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிப்பகுதியில் சாரல் மழை பெய்து வரும் நிலையில்,நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை தொடர்ந்து, ஆர்வமுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்