Kutralam | Heavy Rain | விடிய விடிய கொட்டிய மழை சட்டென கோரமுகத்தை காட்டிய குற்றாலம்
விடிய விடிய கொட்டிய மழை சட்டென கோரமுகத்தை காட்டிய குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் இரவிலும் வெள்ளப்பெருக்கு நீடித்தது...