Kutralam Falls | குற்றாலத்தில் எங்கே குளிக்கலாம்? எங்கே அனுமதி கிடையாது?

Update: 2025-10-22 08:59 GMT

குற்றாலத்தில் ஐந்தருவி, புலியருவியில் குளிக்க அனுமதி தென்காசியில் உள்ள ஐந்தருவி மற்றும் புலியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாகநீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் முக்கிய சுற்றுலா தளமான குற்றாலம் அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது ஐந்தருவி மற்றும் புலியருவியில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, அங்கு மட்டும் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்