Kulasai Thiruvizha | களைகட்டும் குலசை தசரா திருவிழா.. மாலை அணிந்து காப்பு கட்ட குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து மாலை அணிய வருகை தந்துள்ள திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்...