Kulasai Dhasara Festival | குலசை தசரா திருவிழா - 108 சங்குகள் மூலம் 8ஆம் நாள் சிறப்பு அபிஷேகம்
திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் எட்டாம் நாளில், பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு, 108 சங்குகள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது... மகாதீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை தரிசனம் செய்தனர்...