KS Alagiri | "கூடுதல் தொகுதிகள் மட்டுமல்ல; ஆட்சி அதிகாரத்திலும் பங்கு.." K.S.அழகிரி
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கூடுதல் தொகுதிகள் மட்டுமின்றி திமுகவிடம் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கேட்போம் என்றும் பேசினார்.