Krishna Janmashtami | கிருஷ்ண ஜெயந்தி - குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பக்தர்கள் சிறப்பு பூஜை

Update: 2025-08-16 08:05 GMT

ஜெயந்தி - கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் - ராதை சிலைகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வந்திருந்த பக்தர்கள் “ ராதே கிருஷ்ணா“ என முழக்கமிட்டு வழிபட்டனர். பலரும் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழைத்து வந்து பூஜையில் பங்கெடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்