பள்ளியில் விடாமல் பாலியல் டார்ச்சரா? - 10th மாணவன் எடுத்த விபரீத முடிவு

Update: 2025-02-15 03:26 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவன் குற்றசெயல்களில் ஈடுபடுவதை கண்டித்தேன், அதனால் என்மீது மாணவன் புகாரளித்துள்ளான் என குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவனையும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்