Koyambedu AC Bus Theft கோயம்பேட்டில் புகுந்து அரசு ஏசி பஸ்ஸை கடத்திய வடக்கு இளைஞர்..

Update: 2025-09-12 06:54 GMT

Koyambedu AC Bus Theft கோயம்பேட்டில் புகுந்து அரசு ஏசி பஸ்ஸை கடத்திய வடக்கு இளைஞர்..

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு ஏசி பேருந்தை ஒடிசாவைச் சேர்ந்த நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்