Kovai | கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தவர் மரணம் - கோவையை உலுக்கிய சம்பவத்தில் முதல் ஆக்‌ஷன்

Update: 2025-08-06 09:08 GMT

Kovai | கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தவர் மரணம் - கோவையை உலுக்கிய சம்பவத்தில் முதல் ஆக்‌ஷன்

காவல் நிலையத்தில் தற்கொலை - எஸ்.ஐ., காவலர் ஆயுதபடைக்கு மாற்றம்

புகார் அளிக்க வந்த நபர் கோவை கடைவீதி காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கிய விவகாரம்

உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் என 2 பேர் ஆயுதபடைக்கு மாற்றம்

மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை 

Tags:    

மேலும் செய்திகள்