Kovai POCSO Court | 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு
8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 42 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..கடந்த 2022ல் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் நடைபெற்ற நிலையில் குப்புசாமி குற்றவாளி என நிரூபனமாகியுள்ளது....