Kovai Issue |Vanathi Srinivasan | "பெண்களின் பாதுகாப்பு- திமுக அரசு பதில் சொல்ல வேண்டும்"
கோவை இருகூரில் பெண் கடத்தப்பட்ட அதிர்ச்சி காணொளி, பதைபதைக்க வைத்துள்ளதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு போதைப்பொருள், டாஸ்மாக் மற்றும் அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் எனக் குற்றம்சாட்டிய அவர், இதற்கு விரைவில் மக்கள் மன்றத்தில் திமுக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.